எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எப்படி என்று தெரியவில்லை நேற்றுவரை பேருந்து பயணத்திற்கு கூட...

எப்படி என்று தெரியவில்லை          நேற்றுவரை பேருந்து பயணத்திற்கு  கூட பணம் இல்லாத நான் இன்று பணம் இல்லாமல் உன்னை தேடி இந்த உலகையே சுற்றி வந்துவிட்டேன் ................                 இதுதான் காதலின் சக்தியோ !!!!!!!!!!!

நாள் : 11-Sep-19, 11:04 am

மேலே