Jennifer Johnson - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jennifer Johnson
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Aug-2015
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  0

என் படைப்புகள்
Jennifer Johnson செய்திகள்
Jennifer Johnson - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2015 9:43 am

மழை பெய்த அந்நாளில்
படிகளில் நிசப்தம்

சிதறியிருந்த உணவுத்துண்டுகளில்
பரிமாறப்பட்ட உணர்வுகள்

தேய்ந்துபோன சுண்ணத்துண்டுகளில்
எங்களின் புன்னகை

தூசிபடிந்த மேசைகள் கணநொடி
அறையெங்கும் நண்பர்களின் சப்தம்.

கதவிடிக்கில் சில்லென்ற காற்று
நினைவில் சொல்லப்படாத காதல்.

சன்னல் ஓரத்தில்
அமர்ந்த பறவை சென்ற பின்னும்
நிழல் மட்டும் நெஞ்சோடு

இலைகள் உதிர,
ஊடுருவிய எச்சமான வெளிச்சத்தில்
நினைவுகளோடு பயணித்தபடி நான்...

மேலும்

Dear Jones, Congrats. I enjoyed reading this poem. Keep it up. 19-Jul-2015 10:13 pm
நன்றி அண்ணா ..கல்லூரியின் நினைவுகள் 27-Jun-2015 9:46 pm
நினைவலைகள் நெஞ்சில் நீந்துகின்றன... அருமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 27-Jun-2015 5:47 pm
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 27-Jun-2015 3:29 pm
Jennifer Johnson - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2014 4:55 pm

என்
சிறிய வீட்டில்
பசி எடுக்கவில்லை
ஆடை அணியவில்லை
கண்களைக்கூட திறந்ததில்லை

மிதந்தேன்
அங்குமிங்குமாக
மிதந்துகொண்டே
உருண்டேன்

ஒரு வழியாய்
பத்தாம் மாதம்
ஒரு நாள் உந்தி உதைத்து
முட்டி மோதி
என் வீட்டின் கதவைத்திறந்தேன்

சில்லென்று
ஒரு பெருங்காற்று நிரப்பியது
உடல் முழுவதையும்

பயந்து
பின் சென்று
ஒளிந்துகொள்ள முயன்றேன்

விடாப்பிடியாய்
வெளியே இழுத்தனர்.
கத்திக்கதறினேன்
பயனில்லை

பதிலுக்கு
என் வீட்டுக்கும் எனக்கும்மான
இணைப்பின் பிணைப்பையே
அறுத்தனர்

புரிந்தது
என் வீட்டைவிட்டு
பிரிகப்பட்டுள்ளேன் என்று

ஒரே வலியும்
கோபமும் பசியும் எனக்கு
கண்ணை இருகமுடியபடிய

மேலும்

நன்றி தோழி ...:) :) 24-Jul-2015 6:41 pm
இது ரொம்ப நல்ல இருக்கு ஜோன்ஸ். நல்ல யோசிச்சிருக்க . 24-Jul-2015 5:00 pm
கருத்துகள்

மேலே