ஆரோக்கியம் ராயப்பன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஆரோக்கியம் ராயப்பன்
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி :  13-Feb-1956
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jul-2015
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  2

என்னைப் பற்றி...

பற்றில்லாதவராகிய இறைவனின் பற்றை மட்டும் பற்றிக் கொள்ள இறைவன் என்னை அழைத்து ஒரு துறவியாக்கி மக்களுக்காக இறைபணி செய்ய அனுப்பியுள்ளார். புனித சின்னப்பர் சபையின் மூலமாக எனக்கு உள்ள பற்றுக்களை விட்டழித்து இறைவனின் பற்றைமட்டும் பற்றி கொண்டு நான் ஒரு துறவர சகோதரணாக இறைபணி செய்து வருகிறேன்.

என் படைப்புகள்
ஆரோக்கியம் ராயப்பன் செய்திகள்

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே அடிக்கடி விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்று ஆன்மீகம் ஆகும். விவாதங்கள் கேள்விகளாக வருகின்றன: உதாரணமாக:

ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகத்தின் தேவை என்ன?
ஒருவர் எவ்வாறு ஆன்மீக வாழ்வு வாழ முடியும்?

முதலிய கேள்விகள் நமது உள்ளத்தில் எழுகின்றன. ஆன்மீகத்தை ஒரு ஞானம், அல்லது இறைவனோடு இணையும் கலை அல்லது இறைவனோடு இணைய ஒரு கோட்பாடு என வரையறுக்கலாம். ஆகையால் இது நமது வாழ்வை இறைவனோடு ஒன்றாக வாழும் வளர்ச்சியைப் பற்றி ஊக்குவிக்கிறது. இறைவனின் ஆவினால் நிறப்பப்பட்டு நமது வாழ்க்கையைப் பற்றிய முறையான ஆய்

மேலும்

ஆரோக்கியம் ராயப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2020 2:52 pm

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே அடிக்கடி விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்று ஆன்மீகம் ஆகும். விவாதங்கள் கேள்விகளாக வருகின்றன: உதாரணமாக:

ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகத்தின் தேவை என்ன?
ஒருவர் எவ்வாறு ஆன்மீக வாழ்வு வாழ முடியும்?

முதலிய கேள்விகள் நமது உள்ளத்தில் எழுகின்றன. ஆன்மீகத்தை ஒரு ஞானம், அல்லது இறைவனோடு இணையும் கலை அல்லது இறைவனோடு இணைய ஒரு கோட்பாடு என வரையறுக்கலாம். ஆகையால் இது நமது வாழ்வை இறைவனோடு ஒன்றாக வாழும் வளர்ச்சியைப் பற்றி ஊக்குவிக்கிறது. இறைவனின் ஆவினால் நிறப்பப்பட்டு நமது வாழ்க்கையைப் பற்றிய முறையான ஆய்

மேலும்

 இங்கு நலம். உங்கள் நலமறிய ஆவல். நீங்கள் அனுப்பிய சிக்கலான வார்த்தைகள் கிடைத்தன. மிகவும் பொறுமையாகத்தான் படித்தேன். ஆனால் எனது பொறுமையை விலைக்கு  வாங்கிவிட்டது . 

 "இந்த msg நீங்க யார best & close friend ah  நினைக்கிர்களோ அவர்களுக்கு  அனுப்புங்க.நான் உங்களோட best friend ah இருந்தா எனக்கும் அனுப்புங்க.. " 
மேலே உள்ள வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிட்டேன்.  இதைமட்டும்  உங்களுக்கு அனுப்புகிறேன் ஏனெனில் நீங்களும் ஒரு best friend. 

 அன்பே உருவான தனராஜ்இ, அல்போன்சா, நான் இந்த  கடிதத்தை உங்களுக்கு எழுதுவதில் மிகவும்  எனக்கு சந்தோஷமமும்  மகிழ்ச்சியும்  கிடைக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நான் கடவுள் அருளால் நன்றாக இருக்கிறேன். இந்த கடிதத்தின் மூலம் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். இயேசு தம்முடைய ஆசீர்வாதங்களைக் உங்களுக்கு கொடுப்பார். அவரின் பிறப்பு உங்களுக்கு வரும் கஷ்டங்களையும் , தீமைகளையும் ஆகட்டும் மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் தருகிறார்.  

மேலும்

ஆரோக்கியம் ராயப்பன் - ஆரோக்கியம் ராயப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2017 9:37 am

அன்பே  கடவுள்! 

இயற்கையின் அழகில்   
அதைப்படைத்த   
இறைவனைக்காணலாம்  
அன்புடையோர் உள்ளத்திலும்    
 அதைப்படைத்த 
இறைவனைக்காணலாம்  
எங்கே அன்புள்ளதோ 
அங்கே கடவுளும் இருக்கிறார்.
ஆகையால் கடவுளைத் தேடி  
அலையவேண்டிய   அவசியமில்லை
அன்பு செய்க! கடவுளை காண்க!   


மேலும்

அன்பே  கடவுள்! 

இயற்கையின் அழகில்   
அதைப்படைத்த   
இறைவனைக்காணலாம்  
அன்புடையோர் உள்ளத்திலும்    
 அதைப்படைத்த 
இறைவனைக்காணலாம்  
எங்கே அன்புள்ளதோ 
அங்கே கடவுளும் இருக்கிறார்.
ஆகையால் கடவுளைத் தேடி  
அலையவேண்டிய   அவசியமில்லை
அன்பு செய்க! கடவுளை காண்க!   


மேலும்

ஆரோக்கியம் ராயப்பன் - Hari 666 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2017 11:43 am

கட்டுரை

மேலும்

"ஒருமித்த அன்பும் ஒன்றித்த வாழ்வும் குடும்பம்களுக்கு இறைவன் அளிக்கும் இரு பெருங்கொடைகள்." என்று பரிசுத்த தந்தை ஆறாம் சின்னப்பர் கூறியதற்கேற்ப திருமண வாழ்வு இறைவனால் ஏற்படுத்தப்படட ஒரு புனிதமான வாழ்வு. ஆகையால் இருமனதையும் ஒருமனமாக்கும் உங்கள் திருமணம் எல்லாம்வல்ல இறைவனால் நீங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த நன்னாளில் உங்கள் வாழ்வை இறைவனின் பாதங்களில் காணிக்கையாக அர்ப்பணித்து உங்களை படைத்து ஒன்றாக இணைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கவே வாழ அருள் தர வேண்டிக்கொள்வோம். இறைவனால் இணைக்கப்பட்ட உங்கள் திருமணம் உங்களையே நீங்கள் பிரிக்கமுடியாத ஒன்றிப்பில் ஒருவர் ஒருவருக்கு தம்மையே அர்ப்பணித்து, இல்வாழ்க்கையை ஏற்று , இறைவன் வகுத்த விதிகளின்படி குடும்ப வாழ்க்கை நடத்திட முனைத்திடல் வேண்டும். உண்மை அன்பு அனைத்தும் இறைவனிடமிருந்து புறப்பட்டு வருவதோடு, உங்கள் இருவரையும் அவரோடு பிணைக்கும் அறிய பண்பும் கொண்டுள்ளது. உங்கள் குடும்ப வாழ்க்கையின் ஒன்றிப்பின் பயனாக பிறக்கும் உங்கள் பிள்ளைகள் இறைவனுடைய பிள்ளைகள் ஆகிறார்கள். எனவே இறைவனின் மறையுடலாகிய திருச்சபையில் சிறந்த உறுப்பினர்களாக உங்கள் குழந்தைகள் வளர வேண்டும். இவ்வாறு, நீங்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்து ஒருவருக்கொருவர் துணை புரிந்து உங்கள் பிள்ளைகளை இறைவனின் திருவுளத்திற்கேற்ப ஞான வழியில் வளர்க்க நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம். உங்கள் திருமணத்தை புனிதப்படுத்தியுள்ள இறைவனை தினமும் நினைத்து நீங்கள் இருவரும் திருமணத்தின் அருளாசீரை அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் திருமண வார்த்தைப்பாட்டை குறைவின்றி நிறைவேற்ற அவை அருள் கிடைக்கவும், ஒரே உடலாக இணைக்கப்படுள்ள நீங்கள் இறைவனின் அன்பில் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கத்துடன் வாழ்ந்திடுவீர்களாக உங்கள் அன்பின் பிணைப்பை பிரிக்கக்கூடிய அனைத்து குறைபாடுகளிலிருந்தும் இறைவன் பாதுகாத்தருள்வாராக. நீங்கள் வாழ்க்கை படகில் செல்லும்போது வரக்கூடிய சிறு சிறு குறைகளை ஒருவருக்கொருவர் மன்னித்து, மறந்துவிட்டு, நீங்கா அன்பில் நீங்கள் இருவரும் நிலைத்திருக்க செய்வாராக. பொறுமையும் தாழ்ச்சியும் பிறரன்பும், இரக்கமும், தியாக உள்ளமும் உங்கள் வாழ்வின் அணிகலன்களாக விளங்க செய்வாராக, இன்பத்தை ஏற்பது போன்றே, துன்பம் உங்களை அடுத்து வரும்போது, துன்பத்தையும் இறைவனின் திருவுளத்துக்கு பணிந்து, ஏற்று அதனை புனிதமாக்கிட மன உறுதியை உங்களுக்கு நந்தருள்வாராக. இறையன்பில் நீங்கள் நிலைத்து நின்று உங்கள் தூய்மையும் திருமண அன்பும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திட செய்வாராக. திருகுடும்பத்தை நீங்கள் பின்பற்றி இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற உதவி அருள்வாராக. 30-Apr-2017 8:23 pm
மணமக்கள் வாழ்த்துக்கள் எல்லாம்வல்ல இறைவன் உண்களெருவரையும் ஒன்றாக இணைத்த இந்த நன்னாளில் உங்கள் வாழ்வை இறைவனின் பாதங்களில் காணிக்கையாக அர்ப்பணித்து உங்களை படைத்து ஒன்றாக இணைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கவே வாழ அருள் தர வேண்டிக்கொள்வோம். உங்கள் திருமணத்தை புனிதப்படுத்தியுள்ள இறைவனை தினமும் நினைத்து நீங்கள் இருவரும் திருமணத்தின் அருளாசீரை அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் திருமண வார்த்தைப்பாட்டை குறைவின்றி நிறைவேற்ற அவை அருள் கிடைக்கவும், ஒரே உடலாக இணைக்கப்படுள்ள நீங்கள் இறைவனின் அன்பில் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கத்துடன் வாழ்ந்திடுவீர்களாக உங்கள் அன்பின் பிணைப்பை பிரிக்கக்கூடிய அனைத்து குறைபாடுகளிலிருந்தும் இறைவன் பாதுகாத்தருள்வாராக. நீங்கள் வாழ்க்கை படகில் செல்லும்போது வரக்கூடிய சிறு சிறு குறைகளை ஒருவருக்கொருவர் மன்னித்து, மறந்துவிட்டு, நீங்கா அன்பில் நீங்கள் இருவரும் நிலைத்திருக்க செய்வாராக. பொறுமையும் தாழ்ச்சியும் பிறரன்பும், இரக்கமும், தியாக உள்ளமும் உங்கள் வாழ்வின் அணிகலன்களாக விளங்க செய்வாராக, இன்பத்தை ஏற்பது போன்றே, துன்பம் உங்களை அடுத்து வரும்போது, துன்பத்தையும் இறைவனின் திருவுளத்துக்கு பணிந்து, ஏற்று அதனை புனிதமாக்கிட மன உறுதியை உங்களுக்கு நந்தருள்வாராக. இறையன்பில் நீங்கள் நிலைத்து நின்று உங்கள் தூய்மையும் திருமண அன்பும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திட செய்வாராக. திருகுடும்பத்தை நீங்கள் பின்பற்றி இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற உதவி அருள்வாராக. 30-Apr-2017 11:32 am
ஆரோக்கியம் ராயப்பன் - prakasan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

எப்போதும் கடவுளை வணங்குங்கள் கஷ்டத்தில் மட்டும் தேவைக்கு கடவுளிடம் செல்லாதீர்கள், உங்களது இப்போதைய  வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்துக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.  உங்களுக்கு என்ன தேவை எப்போது தேவை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் அவருக்குத் தெரியும் 04-Jul-2021 9:29 am
வறுமையில் அம்மா வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தை பார்த்து அம்மாவுக்கு நினைவு வந்தது அடகு கடையில் வைத்த மூக்குத்தி 11-Jul-2020 12:34 am
திருக்குறள் அடுத்து எழுத்து என்ற tab ல் கிளிக் செய்யவும் ... 16-Sep-2019 9:29 am
விடுதியில் நீ இருக்க பைத்தியமான் நான் இருந்தேன்... அருகருகே வந்தவுடன் சண்டை மட்டும் அதிகமடி... சண்டையிலே தெரியுதடி நாம் இரு குழந்தை என்று... என்றும் உன்னோடு #தாறா 30-Mar-2019 9:55 pm

எனது அற்பன வாழ்கை மக்களுக்கு உதவியாக இருக்கட்டும். மக்களின் மத்தியில் இறைவனை காண்பேன். அவர்களுடைய நலனுக்க பாடுபடுவேன். நான் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்கிரோனோ அவைகளெல்லாம் இறைவனுக்கே செய்கிறேன்.

மேலும்

ஆரோக்கியம் ராயப்பன் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2015 7:51 pm

உன் விழிகளின்
வழியில் விழுந்தேன்
கண்பார்வையில்
என்னை சிதைத்து
சிறுபிசிரில்லாமல்
உன்பார்வையாலையே ஈர்த்துக்கொண்டாய்.

உன்
மல்லிகை சூடிய
கூந்தலால்
பௌர்ணமி சூடிய
இரவை
பகலிலும் நினைவுபடுத்தினாய்.

உன்
அழுகையில்
அடைமழையின்
முதல் துளியை காணவைத்தாய்.

நிலம் தேடியே
மோதும்
கடல் அலைகளாய்
என் உயிர்
உனைத்தேடியே
அலைவதைத்தடுக்க முடியாமல்
தவித்தேன்.

எதனலோ ?
என் கனவிலும் வந்தாய்
கண் இமைகளில் நிறைந்தாய்
கலைக்கக்கூட முடிவதில்லை
நினைவில்லாத என்னிலும்
உன் பிம்பம் நிலையாய்
பதிந்ததால்.

காரணமின்றி
அழுதாய் சிரித்தாய்
அதற்க்கெல்லாம் காரணம்
நானே

மேலும்

உங்கள் படைப்புகள் மிகவும் நன்றாக இருகின்றன ஜோன்ஸ் பாசில். அன்பு பொறுமை உள்ளது, பறிவு உள்ளது 19-Jul-2015 11:07 pm
தங்களின் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி அண்ணா 23-Jun-2015 8:50 am
அழகான கவிதை... நல்ல வாக்கியமைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Jun-2015 12:35 am
ஆரோக்கியம் ராயப்பன் - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2014 5:05 pm

வலியின்
ரணம் தாங்கா
மக்கள்
விஷம் கேட்கும் காட்சி.

கண்ணீர் வற்றிய
கண்களுடன்

முகம் முழுக்க
விரட்ச்சியாய்

காண்பதெல்லாம்
கந்தக பூமியாய்

கணத்த நெஞ்ச்சத்துடன்
தாயைத்தேடும் குழந்தை!

பாய்ந்தது
குழி விழுந்தகன்னத்தில்
குண்டு

வீரமரணம் அடைந்ததது குழந்தை
நரகத்தை பிரிந்த
பெருமூச்சொன்றை விட்டு...

மேலும்

Heart touching poem. 19-Jul-2015 10:18 pm
தங்களின் கருத்துக்கும் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி எழுத்தாளர் அவர்களே 04-Apr-2014 8:36 pm
கவிதை வரிகள் வலியின் வரிகள் அருமை 04-Apr-2014 5:14 pm
மேலும்...
கருத்துகள்

மேலே