அன்பே கடவுள்! இயற்கையின் அழகில் அதைப்படைத்த இறைவனைக்காணலாம் அன்புடையோர்...
அன்பே கடவுள்!
இயற்கையின் அழகில்
அதைப்படைத்த
இறைவனைக்காணலாம்
அன்புடையோர் உள்ளத்திலும்
அதைப்படைத்த
இறைவனைக்காணலாம்
எங்கே அன்புள்ளதோ
அங்கே கடவுளும் இருக்கிறார்.
ஆகையால் கடவுளைத் தேடி
அலையவேண்டிய அவசியமில்லை
அன்பு செய்க! கடவுளை காண்க!