K SUNDARRAMAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  K SUNDARRAMAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Apr-2019
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என் படைப்புகள்
K SUNDARRAMAN செய்திகள்
K SUNDARRAMAN - எண்ணம் (public)
28-May-2019 9:03 am

விடியல் 
என்பது 
விடியும் 
போது அல்ல
  நீ விழிக்கும் 
போது 
வாழ்வியலும்
 இதுபோன்ற
 விழி திறக்காதவரை 
இருளின் பயணமே

மேலும்

K SUNDARRAMAN - எண்ணம் (public)
26-May-2019 10:33 pm

இரவு நேர வானத்தை உற்றுபார் நிலவு எங்கே ஓடிக்கொண்டிருக்கும்  அதைபோல தான் வாழ்க்கை 
ஓடுவது நிலவுல்ல மேகம் தான் இருக்கும் வாழ்க்கைய விட்டு விட்டு எங்கே வாழ்க்கை தேடுவது தான் மனித இயல்பு

மேலும்

K SUNDARRAMAN - எண்ணம் (public)
26-May-2019 4:52 pm

பள்ளியில் படிக்கையிலே கடைசி மேசையில் நான் இருக்க முதல் மேசையில் அவள் இருக்க தீண்டிய பாம்பை போல அவள் பார்த்த முதல் பார்வை என்றும் மறவாமல் என் இருதயத்தில் செதுக்கிய கல்வெட்டாய் 

மேலும்

K SUNDARRAMAN - எண்ணம் (public)
26-May-2019 1:07 pm

ஆங்கிலத்தில் Bro என்றால் அண்ணனை தம்பியை குறிக்கும்
ஆனால் தமிழில் சகோ என்றால் ஆணையும் பெண்ணையும்  குறிக்கும் இதுவே எம் தமிழின் பெருமை

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே