எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பள்ளியில் படிக்கையிலே கடைசி மேசையில் நான் இருக்க முதல்...

பள்ளியில் படிக்கையிலே கடைசி மேசையில் நான் இருக்க முதல் மேசையில் அவள் இருக்க தீண்டிய பாம்பை போல அவள் பார்த்த முதல் பார்வை என்றும் மறவாமல் என் இருதயத்தில் செதுக்கிய கல்வெட்டாய் 

பதிவு : K SUNDARRAMAN
நாள் : 26-May-19, 4:52 pm

அதிகமான கருத்துக்கள்

மேலே