Kamalrajan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kamalrajan |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 02-Jan-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Kamalrajan செய்திகள்
தெருக்களில் தேய்ந்தாலும் புழுதியில் வீழ்ந்தாலும் அசிங்கத்தை அன்றாட அலுவலாய் கொண்டாலும்
அவமான சின்னமாய் ஆங்காங்கே தெரிந்தாலும்
ஆவேச வார்த்தையில் அவசரமாய் வந்தாலும்
ஆலய வாசலில் அவசர கதியிலுமே
ஆண்டவனுக்கு அடுத்ததாய் ஆழ்மனதில் நிற்பவை
!! செருப்புகள் !
என்னமோபோ 01-Feb-2014 2:52 pm
என்னை சுமந்த அவளை நானும் சுமக்க ஆசை..
கருப்பை கூட வேண்டாம் செருப்பாய் கூட போதும்..!
நன்று தோழரே ! 05-Apr-2014 7:00 am
கருத்துகள்