செருப்புகள்

தெருக்களில் தேய்ந்தாலும் புழுதியில் வீழ்ந்தாலும் அசிங்கத்தை அன்றாட அலுவலாய் கொண்டாலும்
அவமான சின்னமாய் ஆங்காங்கே தெரிந்தாலும்
ஆவேச வார்த்தையில் அவசரமாய் வந்தாலும்
ஆலய வாசலில் அவசர கதியிலுமே
ஆண்டவனுக்கு அடுத்ததாய் ஆழ்மனதில் நிற்பவை

!! செருப்புகள் !

எழுதியவர் : கமல்ராஜன் (1-Feb-14, 2:27 pm)
பார்வை : 218

மேலே