cellphone

மனித செல்கள் இயந்திர செல்களிடம்
ஒப்பந்தம் செய்துவிட்டது ..........
இளைய சமுதாயம்
இயந்திர மயமாய்
மாறனும் என்பதே இலக்கு ,,,,,,,,,
சொர்க்கம் நிச்சயிக்கும்
திருமணத்தை ,
இன்று செல்லிடைபேசி
திருடிகொண்டுவிட்டதே .......
எந்த சிறைசெல்லில்
அடைப்பது?
அழைப்புகளினாலே
இளைஞர் மனதில்,
காதல் அரிப்பு உண்டாகினதே ........
இளைஞர்களே ,
எத்தண்ணீரை கொண்டு
சுத்தம் செய்ய போகிறீர்கள் ???
பெற்றோர்களின் கண்ணீரிலா ???????

எழுதியவர் : (2-Feb-14, 7:29 pm)
சேர்த்தது : maryangelamercy
பார்வை : 306

மேலே