maryangelamercy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  maryangelamercy
இடம்:  salem
பிறந்த தேதி :  11-Jan-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jan-2014
பார்த்தவர்கள்:  255
புள்ளி:  13

என்னைப் பற்றி...

நான் B .A தமிழ் படிக்கிறேன்

என் படைப்புகள்
maryangelamercy செய்திகள்
maryangelamercy - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2014 8:59 am

புதிய உதயம்
புத்தாண்டு அருணோதயம் !
பழைய நினைவுகள்
புதைக்கப்பட்டு ,
புதிய நினைவுகள் உதயமாகின்றது ..........

பழையன கழிந்து ,
புதியன புகும் காலம் இது .......
விரட்டு கவுரங்களும் வீண் பெருமைகளும்
விரட்டி அடிக்கும் காலம் இது .....

கசப்புகள் கனியாக
வேண்டிய நேரம் இது .....
பகைமைகள் நட்பாக
வேண்டிய காலம் இது '''''''

புதிய ஆடை அல்ல
புதிய இதயம் அணிவதுதான் புத்தாண்டு
அப்போதுதான் உதயம்
உண்டாகும் உன் வாழ்வில் ............
அருணோதயம் பிறக்கும்
உன் உள்ளத்தில் ..........

மேலும்

கசப்புகள் கனியாக வேண்டிய நேரம் இது ..... பகைமைகள் நட்பாக வேண்டிய காலம் இது ''''''' உண்மையான வரிகள் தோழமையே... இது நடந்தால் உலகம் சுபிட்சம் பெறும்... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 29-Dec-2014 10:12 am
maryangelamercy - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2014 8:43 am

நாட்காட்டிகள்
புதுப்பிக்கப்படுகின்றன .......
நாட்களை எண்ணும் மனிதர்களை விட !!!

புதிய தோற்றத்தில்
வருடம் பிறந்துள்ளது .....
பழைய மனித பஞ்சாங்கத்தில் ,,,,,,,,,,,,,,,,

மேலும்

நன்று தோழமையே... 29-Dec-2014 10:14 am
maryangelamercy - maryangelamercy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2014 1:21 pm

விதைக்கவில்லை முளைத்துவிட்டது
'பசி' என்னும் வேர் .............
விறகாகிவிட்டேன் -பட்டை மரமாய் ........

காற்று அசைந்தும் விழவில்லை -நான்
பலம் அல்ல .......
வேரின் உறுதி அப்படி ,

இலைகள் உதிர்ந்து போனாலும் ,
பறவைகள் அமரத்தான் விரும்புகின்றன ,.....
எதிர்பார்ப்புகளோடு ..........

என்ன செய்வது 'வறுமை'
வெறுமையானால் , வளமை
உண்டாகும் ....அதுவரை ?
பசி வந்திட பத்தும் பறந்துதான் போகும் ....

மேலும்

நன்று தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 29-Dec-2014 11:22 am
நன்றி 29-Dec-2014 8:02 am
உண்மைதான்! 28-Dec-2014 11:21 pm
maryangelamercy - maryangelamercy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2014 1:21 pm

விதைக்கவில்லை முளைத்துவிட்டது
'பசி' என்னும் வேர் .............
விறகாகிவிட்டேன் -பட்டை மரமாய் ........

காற்று அசைந்தும் விழவில்லை -நான்
பலம் அல்ல .......
வேரின் உறுதி அப்படி ,

இலைகள் உதிர்ந்து போனாலும் ,
பறவைகள் அமரத்தான் விரும்புகின்றன ,.....
எதிர்பார்ப்புகளோடு ..........

என்ன செய்வது 'வறுமை'
வெறுமையானால் , வளமை
உண்டாகும் ....அதுவரை ?
பசி வந்திட பத்தும் பறந்துதான் போகும் ....

மேலும்

நன்று தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 29-Dec-2014 11:22 am
நன்றி 29-Dec-2014 8:02 am
உண்மைதான்! 28-Dec-2014 11:21 pm
maryangelamercy - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2014 1:21 pm

விதைக்கவில்லை முளைத்துவிட்டது
'பசி' என்னும் வேர் .............
விறகாகிவிட்டேன் -பட்டை மரமாய் ........

காற்று அசைந்தும் விழவில்லை -நான்
பலம் அல்ல .......
வேரின் உறுதி அப்படி ,

இலைகள் உதிர்ந்து போனாலும் ,
பறவைகள் அமரத்தான் விரும்புகின்றன ,.....
எதிர்பார்ப்புகளோடு ..........

என்ன செய்வது 'வறுமை'
வெறுமையானால் , வளமை
உண்டாகும் ....அதுவரை ?
பசி வந்திட பத்தும் பறந்துதான் போகும் ....

மேலும்

நன்று தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 29-Dec-2014 11:22 am
நன்றி 29-Dec-2014 8:02 am
உண்மைதான்! 28-Dec-2014 11:21 pm
maryangelamercy - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2014 6:22 pm

வார்த்தை மோதலில்
வளைந்து போனதா உன்
வானவில் கரங்கள் ,,,,,,,,
நிறம் மாறி திகைக்கின்றன .........
தூரம் பிரிவில்லை என்றாயே
தொலைந்து போன எனக்கா?
தொலைத்துவிட்ட உன் கைகளுக்கா?
உயிராய் நேசித்த என்னை - உதறி
விட்டு போக எப்படி முடிந்தது ???
நான் அழுகிறேன் ..........
கண்ணீர் வரவில்லை ,
நான் படுக்கிறேன்.............
தூக்கம் வரவில்லை,
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது ........
நீ உன் இதய கருவில்
கல்லறை காட்டிவிட்டாய் - எனக்கு

(என்னை பிரிந்த என் அருளம்மாவுக்கு அர்ப்பணம் )

மேலும்

அற்புதம்.... 30-Dec-2014 3:06 pm
வலி மிகு வலிகள் .. வாழ்த்துக்கள் ... 27-Dec-2014 7:46 pm
maryangelamercy - maryangelamercy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2014 8:34 am

விண்ணிலிருந்து ஒரு பனித்துளி
பூமியில் வந்து சேர சில மணித்துளி .............
வேத வாக்கியம் நிறைவேற
தீர்க்கதரிசனத்தின் உயிர்த்துளி ............
மேக கூடங்கள் ஓடிவிளையாட
தன்னிலும் பிரகாசிக்கும் ஒளியை கண்டு
சூரியனும் மறைய, சந்திரன் ஆவலாய் தலைநீட்ட ,
நட்சத்திர விண்மீன்கள் மின்ன ,
சமுத்திர அலைகள் ஒன்றையொன்று முந்திசெல்ல,
ஆறுகள் மகிழ்ச்சி பெருக்கால் கரைபுரள ,
மலைகளும் குன்றுகளும் துள்ளி குதிக்க ,
சகல சிருஷ்டிகளும் ஆரவாரத்துடன் நடனமாட .............
பாவத்தை போக்க என்பரன் இயேசு மண்ணில் உதித்தார் ..............

பரிசுத்த ஆவியினால் உருவாகி
கன்னி வயிற்றில் கருவாகி -இம்மண்ணில்
தே

மேலும்

maryangelamercy - maryangelamercy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2014 10:02 am

அம்மா.........
உன் இதய கருவில்
இருக்கவே ஆசை படுகிறேன் ............
இதய துடிப்பின் மறைவில்,
உன் ஆயுளை கூட்ட!
உன் கண்ணின் கருவிழியில்
இருக்க ஆசை படுகிறேன் ..........
கண்ணிற் துளிகளில்
என்னை சிந்துவதற்கு !
உன்னை விட்டுத்தரமாட்டேன்-யாருக்கும்
என்னை எட்டி பிடித்த உன் கைகளை
தொட்டு தழுவிய பிறகு ,......
வருவேனேம்மா உன்னோடு..
தருவேனம்மா என் உயிரோடு ..............
என்றும் புன்னகையுடன் ,

மேலும்

அருமை..... 09-Dec-2014 9:37 am
maryangelamercy - maryangelamercy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2014 7:18 am

மாணவ நெஞ்சத்தை
பறித்து சென்ற
ஆசிரியப் பூவே ..........
பொன்னிலவின் முன்
உன் பூவிழியின்
கண்கள் சுற்றுகின்றதே
கரும்பலகையில் -நீர்
கை வைக்கையில்,
'சாக்பிஸ்'கூட இளகி
நதியாகி போகின்றன
எழுத்து கடலில்,
கருவறையில் உதித்த
எனது பயணத்திற்கு,
வகுப்பறையில் தான்
எனக்கு அர்த்தம் கிடைத்தது ,
தாய் காட்டின அன்பை
நீ காட்டின போது,......
எதை கொண்டு பாடத்திற்கு
வடிவமைத்தீர்கள்?
தங்களின் முகம்
அல்லவா அதில்
தெரிகின்றதே ........
பாடத்திற்கு
அடையாளம் தந்து
எங்கள் ஆசைக்கு
நடை கொடுக்கத்தானே..........................

மேலும்

மிக்க நன்றி 24-Feb-2014 12:16 pm
பிறப்பின் அர்த்தம், கரும்பலகையில் ஒரு வெள்ளை நதி, கற்று கொடுக்கும் ஆசிரியைக்கு ஒரு நன்றி அனைத்தும் அருமை 21-Feb-2014 1:05 pm
கற்றுக்கொடுத்த ஆசான் ஆசிரியருக்கு எழுதிய கவிதை அருமை தோழமையே 19-Feb-2014 11:30 am
maryangelamercy - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2014 4:55 pm

ஏறி மிதித்தாலும்
வீர நடை போடுகிறது
செருப்பு

கடித்துவிட்டு
கண்ணீர் விடுகிறோம்
பச்சை மிளகாய்

தோற்றம் ஜனவரி 1
மறைவு டிசம்பர் 31
நாட்காட்டி

அடித்து பிழிந்தாலும்
மானம் காக்கிறது
ஆடை  

கடல்
கரை ஏற விடுவதில்லை
அலைகள்

புதைத்தாலும்
உயிர்க்கிறது
விதை

மேலும்

அருமை !!!!! 19-Oct-2014 9:16 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதன். 13-Apr-2014 1:08 pm
கடல் கரை ஏற விடுவதில்லை அலைகள்.. நல்ல கற்பனை.. 13-Apr-2014 9:32 am
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. 06-Mar-2014 3:53 pm
maryangelamercy - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2014 7:53 pm

காதலர் தினம் கொண்டாடுவது சரியா? தவறா?

மேலும்

உண்மையான காதலுக்கு வேண்டுமானால் கொண்டாடலாம் .அதுவும் பெற்றோர்களின் ஆசியோடு . 19-Feb-2014 6:49 am
ஒழுக்கத்தோடும், நாகரீகத்தோடும் கொண்டாடினால் சரியே. 14-Feb-2014 12:27 am
நடப்பு காலத்திற்கு பொருத்தமான வினா ? 13-Feb-2014 4:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே