அம்மா

என்னை சுமந்த அவளை நானும் சுமக்க ஆசை..
கருப்பை கூட வேண்டாம் செருப்பாய் கூட போதும்..!

எழுதியவர் : கமல்ராஜன் (1-Feb-14, 2:20 pm)
Tanglish : amma
பார்வை : 99

மேலே