கண்மணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கண்மணி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  10-Nov-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Feb-2021
பார்த்தவர்கள்:  941
புள்ளி:  6

என்னைப் பற்றி...

90's kid😍
உலகம் சுற்றும் காதலி🤩எழுதுவதை உயிராய் கொண்டவள்🤗கொஞ்சம் கோபம், நிறைய பாசம், சற்றும் அடுத்தவரை நம்பாதவள்🤨
என்னை நானே நம்பாத போது, உன்னை எப்படி நம்புவேன்?🤫பிடுக்காதவை என்று ஏதுமில்லை😉
ஆனால், என் சுயமரியாதை பறிபோக நேர்ந்தால் அக்னி என மாறிவிடுவேன்😏யோசித்து பேசமாட்டேன் என்றாலும் எதற்கும் பயந்து பேசமாட்டேன்🧐மொத்தத்தில் என் உலகில் நான் மட்டும் யாருக்கும் இடமில்லை என் அனுமதியின்றி💫

என் படைப்புகள்
கண்மணி செய்திகள்
கண்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2021 7:43 pm

அருவமாய் இருக்கும் அவன் நினைவுகளை யோசித்து,
உருவமாய் இருக்கும் உன் காதலை ஏற்க முடியாமல் தவிக்கிறேன்!!!
♥️♥️♥️

மேலும்

Miga miga Arumai Thozhi... varigalil ulla valiyai unarugiren......... 02-Feb-2021 10:56 pm
கண்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2021 7:42 pm

தண்ணீரில் கரையும் எழுத்தைப் போலவே, காதல் கண்ணீரில் கரைகிறது!!!
♥️♥️♥️

மேலும்

கண்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2021 7:39 pm

உன் கண்கள் என்னை தீண்டும் பொழுதெல்லாம், இறந்து இறந்து பிறகின்றேன்!!!
♥️♥️♥️

மேலும்

கண்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2021 7:36 pm

உலக அழகி பட்டம் ஆயிரம் முறை பலர் வென்றாலும், எனக்கு நீ தான் உலக அழகி அம்மா!
அமுத்தையே உண்டாலும் உன் கையால் நான் உண்ணும் ஒரு பிடி சாதத்திற்கு ஈடாகது அம்மா!
அப்பாவுக்கு நான் இளவரசி, எங்களுக்கு நீயோ மகாராணி அம்மா!
உன்னிடம் சண்டை இடதா நாட்களும் இல்லை, உன்னை எதிர்ப்பார்க்காத நாட்களும் இல்லை அம்மா!
என் தேவைகளை பூர்த்தி செய்யும் தேவதையும் நீயே அம்மா!
ஒரு துன்பம் என்னை தீண்டும் முன் என்னை அரவணைக்கும் தெய்வமும் நீயே அம்மா!
அதனாலோ,
எனக்கு துன்பம் நேரும் பொழுதெல்லாம் உன்னையே அழைக்கிறேன் அம்மா!
❤️

மேலும்

கண்மணி - கண்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2021 9:20 am

உயிர் வரை செல்லும் உந்தன் குரலால் தானோ,
என்னுள் ஓராயிரம் மாற்றங்கள்!!!
♥️♥️♥️

மேலும்

நன்றிகள்♥️ 02-Feb-2021 7:32 pm
உண்மையின் குரல் வரவேற்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் 02-Feb-2021 6:46 pm
மேலும்...
கருத்துகள்

மேலே