♥️அம்மா♥️

உலக அழகி பட்டம் ஆயிரம் முறை பலர் வென்றாலும், எனக்கு நீ தான் உலக அழகி அம்மா!
அமுத்தையே உண்டாலும் உன் கையால் நான் உண்ணும் ஒரு பிடி சாதத்திற்கு ஈடாகது அம்மா!
அப்பாவுக்கு நான் இளவரசி, எங்களுக்கு நீயோ மகாராணி அம்மா!
உன்னிடம் சண்டை இடதா நாட்களும் இல்லை, உன்னை எதிர்ப்பார்க்காத நாட்களும் இல்லை அம்மா!
என் தேவைகளை பூர்த்தி செய்யும் தேவதையும் நீயே அம்மா!
ஒரு துன்பம் என்னை தீண்டும் முன் என்னை அரவணைக்கும் தெய்வமும் நீயே அம்மா!
அதனாலோ,
எனக்கு துன்பம் நேரும் பொழுதெல்லாம் உன்னையே அழைக்கிறேன் அம்மா!
❤️

எழுதியவர் : கண்மணி (2-Feb-21, 7:36 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 1944

மேலே