♥️தவிப்பு♥️

அருவமாய் இருக்கும் அவன் நினைவுகளை யோசித்து,
உருவமாய் இருக்கும் உன் காதலை ஏற்க முடியாமல் தவிக்கிறேன்!!!
♥️♥️♥️

எழுதியவர் : கண்மணி (2-Feb-21, 7:43 pm)
பார்வை : 673

மேலே