உனக்குள் ஒருவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  உனக்குள் ஒருவன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-May-2020
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என் படைப்புகள்
உனக்குள் ஒருவன் செய்திகள்

சுயநலம் மிகுந்த நம் நாட்டில்

சுதந்திரம் கிடைத்தும் என்ன பயன்...

கடவுளே நம்மை காப்பார் எனில்  

ஏன்..

தீரவில்லை இன்றும் இந்த வறுமை துயர்.....

பட்டங்கள் பலபேர் பெற்ற பின்னும் 

ஏன்

மாறவில்லை இந்த கொடிய நிலை...

படித்தவுடன் வெளிநாடு பறந்து விட்டு காக்கிறான் அவனவன் குடும்பத்தினை.....

மேலும்

கருத்துகள்

மேலே