Kavitha S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kavitha S
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-May-2018
பார்த்தவர்கள்:  113
புள்ளி:  2

என் படைப்புகள்
Kavitha S செய்திகள்
Kavitha S - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2020 7:09 pm

ஏ! வாடாத பூவே
உன்னை தேடாத வண்டை
பெருமூச்சுடன் பார்ப்பதென்ன?
மறந்திட்டாயோ உன்னுள் வாசமில்லாததை?

மேலும்

Kavitha S - Kavitha S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2018 7:53 pm

தேடல்! உன்னுள் தேடல்,
உயிரோற்ற தேடல்,
எதை தேடுகிறாய் ?எதை துளைத்தாய்?
இல்லை!இல்லாததையும் தேடலாமே
அறிவுத் தேடல் கற்றுத் தரும்,
பணத் தேடல் உழைப்பை தரும்,
அன்புத் தேடல் இன்பம் தரும்,
நிறைவுத் தேடல் தெளிவை தரும்,
தேடலே தோன்றவைக்கும்,
தேடலே பலப்படுத்தும்,
தேடலே ஊக்குவிக்கும்,
தேடலே ஒப்பற்ற மனிதனாக்கும்.

மேலும்

Kavitha S - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2018 7:53 pm

தேடல்! உன்னுள் தேடல்,
உயிரோற்ற தேடல்,
எதை தேடுகிறாய் ?எதை துளைத்தாய்?
இல்லை!இல்லாததையும் தேடலாமே
அறிவுத் தேடல் கற்றுத் தரும்,
பணத் தேடல் உழைப்பை தரும்,
அன்புத் தேடல் இன்பம் தரும்,
நிறைவுத் தேடல் தெளிவை தரும்,
தேடலே தோன்றவைக்கும்,
தேடலே பலப்படுத்தும்,
தேடலே ஊக்குவிக்கும்,
தேடலே ஒப்பற்ற மனிதனாக்கும்.

மேலும்

கருத்துகள்

மேலே