அரவாணி

ஏ! வாடாத பூவே
உன்னை தேடாத வண்டை
பெருமூச்சுடன் பார்ப்பதென்ன?
மறந்திட்டாயோ உன்னுள் வாசமில்லாததை?

எழுதியவர் : கவிதா (21-Feb-20, 7:09 pm)
சேர்த்தது : Kavitha S
பார்வை : 51

மேலே