வீழ்வதால்

மனிதன் விரும்புகிறான்,
மற்றவர்கள் கீழே விழுவதை-
மலை அருவி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Feb-20, 7:29 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 107

சிறந்த கவிதைகள்

மேலே