ஆடிய ஆட்டமென்ன
ஆட்டம் அதிகமானால்,
ஆடியவனைத்
தேடித்தான் பிடிக்கவேண்டும்-
தெருவில் பைத்தியமாய்
அல்லது
மருத்துவமனை பிணக்கிடங்கில்..
இது
காலத்தின் கட்டாயமா
இல்லை
மற்றவர் கற்றுக்கொள்ள
ஆட்டம் அதிகமானால்,
ஆடியவனைத்
தேடித்தான் பிடிக்கவேண்டும்-
தெருவில் பைத்தியமாய்
அல்லது
மருத்துவமனை பிணக்கிடங்கில்..
இது
காலத்தின் கட்டாயமா
இல்லை
மற்றவர் கற்றுக்கொள்ள