பூந்தோட்ட கவிதைக்காரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பூந்தோட்ட கவிதைக்காரன் |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : 20-Mar-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 1 |
தேடித்தேடி அலைந்தபின்,
நான்கு சுவற்றின் நடுவில் அமர்ந்தேன்,
கவிஞனாய் மாறி காதல் கொண்டேன்..
சுதந்திரம் தந்த தியாகிகளே /
எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு ....
அந்நியனின் அடிமைத் தளையில்
சிக்கித் தவித்தோம் என்று நீங்கள்
பெரும் நோக்குடன் பெற்றுத் தந்த
சுதந்திரம் தலைநிமிர்ந்து வாழ
வழி தெரியாது
விழி பிதுங்கி நிற்கிறது இன்று.
நாங்கள் செய்த பிழைகள் எதுவாக /
காலம் செய்த கோலங்களா/ இல்லை
கலியுகம் காட்டிய அதர்மங்களா/
புரியாத புதிராக சுதந்திர தினம்
கொண்டாடுகிறோம்
ஒன்றா இரண்டா சொல்ல முடியவில்லை
ஒவ்வொரு குடிமகனும் சிந்திப்பது
இது என்ன சுதந்திரம்
இது தரும் பாடங்கள் என்ன/
அர்த்தம் விளங்காது ஆச்சரியத்தில்
சுதந்திரம் கன்னத்தில் கைவைக்கிறது
எவனோ ஒருவனாய்...!
எங்கே என் தேடல்...?
ஏதோ ஒரு ஏக்கமாய்...!
எங்கே எனது கவிதை...?
ஒரு கணம் உன்னை
நினைத்து தவிக்கிறேன்...!
மறு கணம் உன்னை
மறக்க துடிக்கிறேன்...
ஒருபோதும் என்னிடம்
நெருங்கி வராதே...
எப்போதும் என்னை
விலகியும் போகாதே...!
போவதென்றால் போய்விடு!
அருகில் வராதே...!
வருவதென்றால் வந்துவிடு
தூரம் போகாதே...!
துடிக்கிறேன் துடிக்கிறேன்
நீயில்லா தனிமையில்...!
மறுமுறை மகிழ்கிறேன்
நீ வந்த இனிமையில்...
எனக்குள்ளே! ஏதோ ஒரு
கானம் கேட்கிறது...
என்னவென்று தெரியவில்லை
மனமுருகிப் போகிறது...!
மார்புக்கும் தொண்டைக்கும்
இடையில் ஒன்று!
விங்கவும் முடியாமல்-அதை
விழுங்கவும் முடியாமல் தவிக்கிறேன்...!
ஈரகு
எவனோ ஒருவனாய்...!
எங்கே என் தேடல்...?
ஏதோ ஒரு ஏக்கமாய்...!
எங்கே எனது கவிதை...?
ஒரு கணம் உன்னை
நினைத்து தவிக்கிறேன்...!
மறு கணம் உன்னை
மறக்க துடிக்கிறேன்...
ஒருபோதும் என்னிடம்
நெருங்கி வராதே...
எப்போதும் என்னை
விலகியும் போகாதே...!
போவதென்றால் போய்விடு!
அருகில் வராதே...!
வருவதென்றால் வந்துவிடு
தூரம் போகாதே...!
துடிக்கிறேன் துடிக்கிறேன்
நீயில்லா தனிமையில்...!
மறுமுறை மகிழ்கிறேன்
நீ வந்த இனிமையில்...
எனக்குள்ளே! ஏதோ ஒரு
கானம் கேட்கிறது...
என்னவென்று தெரியவில்லை
மனமுருகிப் போகிறது...!
மார்புக்கும் தொண்டைக்கும்
இடையில் ஒன்று!
விங்கவும் முடியாமல்-அதை
விழுங்கவும் முடியாமல் தவிக்கிறேன்...!
ஈரகு