மகிழன் அருண் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மகிழன் அருண் |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 12-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-May-2019 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 3 |
அருண்குமார் . பா rnதிண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.rnஊர் - ஜதிக்கவுண்டன்பட்டி , திண்டுக்கல் மாவட்டம்rnதொடர்புக்கு - 9677748640
✒ *சிறுகதை -3⃣* ✒
💫 *பூமராங்* 💫
எப்போதும் போல மிக சாதாரண 🌅திங்கட்கிழமையாகவே அன்றையநாள் துவங்கியது , தனது வாழ்க்கையை மாற்றப்போகும் திங்கள்தான் இது என்று *கதிரவனுக்கு* அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, வழக்கம்போலவே அலுவலகம் சென்றதும் தனது *பேஸ்புக் மற்றும் வாட்ஸப்பை* ஒருமுறை நோட்டமிட்டு பிறகு வேலையை ஆரம்பித்தான்.
அலுவலம் முழுவதும் திடீர் பரபரப்பு தொற்றிக்கொள்ள, அனைவரும் என்ன ஏது என்று தங்களுக்குள் முனுமுனுக்க தொடங்கினர்.
அப்போது ஒரு குரல் சார் எல்லோரையும் உடனே GM meeting hall-ல் assemble ஆக சொல்கிறார் என்று கூறியவாறே விரைவாக அடுத்த அடுத்த பிர
................................................................................................................................................................................................
என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்தில
ஒரு நிமிடக்கதை-2⃣
பரிணாமம்
🔜🔛🔙🔝🔚
உனக்கு என்னப்பா நீயெல்லாம் படிக்காமயே பாஸ் ஆய்டுவ என்ற தனது நண்பர்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு அடிமையாகி போன பாண்டி வழக்கம் போல் இரவோடு இரவாக தனது அடுத்த நாள் தேர்வுக்கு படித்து முடித்து , வழக்கம் போல் புத்தகம் ஏதும் இன்றி பள்ளிக்கு கிளம்பினான்.
தனது ஹால்டிக்கெட்டை 30cm ஸ்கேலின் மேல் வைத்து அதை நன்றாக சுருட்டி இடது கையில் பிடித்துக்கொண்டான் (வலது கை பஸ்ல தொங்கி கொண்டு போக தேவை என்பதால்)
அம்மா ஸ்கூல்லுக்கு போய்ட்டு வரேன் மா.
சரி டா நல்ல பரிட்சை எழுது , அங்க டீவி பலகைல காசு இருக்கு எடுத்துக்கோ ,
இல்ல மா வேணாம் என்கிட்
*ஒரு நிமிட கதை*
*பட்டுவாடா*
சபீனா பவுடரை தென்னை நாரில் தொட்டு தனது வீட்டின் வாசலில் அமர்ந்த வாரு பாத்திரங்களை நன்றாக அழுத்தி தேய்த்துக்கொண்டு இருந்தாள் *வளர்மதி*
பக்கத்திலேயே தனது மாட்டு தொழுவத்தில் கன்றுகுட்டியை பசு விடம் பால் கூடிக்கவைபதுபோல பாசாங்கு காட்டி , பசு மற்றும் கன்று இரண்டையும் ஏமாற்றி பாலை கரக்க தொடங்கினான் பல்கார முருகன் ( இவன் corporate criminal ku எல்லாம் மேல) , அப்போது அங்கு வந்த *லட்சுமி* வளர்மதி யிடம் அக்கா நாளைக்கு சுயஉதவி குழுக்கு சேமிப்பு காசு கட்டணும் , வீட்டுல அரிசி வேற இல்ல ஒரு 500ரூபாய் கடனா கொடுகா , அட்த்தவரம் நூறுநாள் வேலை சம்பளம் ஏறிடும் எ