KiyasKM - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  KiyasKM
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  26-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2018
பார்த்தவர்கள்:  272
புள்ளி:  7

என்னைப் பற்றி...

யூனிவர்சிட்டி ஸ்டுடென்ட்
தனிமையின் நண்பன்
கவிதை

என் படைப்புகள்
KiyasKM செய்திகள்
KiyasKM - KiyasKM அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2018 8:29 am

கண்ணாடி முன் நின்று பார்
கவலையை முகத்தில் அகற்றிப் பார்
ஓய்வின்றி உழைக்கும் கடலலையென
ஓயாது முயற்சி செய்து பார்

உன்னை நீயே அறிந்து பார்
உலகமே சிறிதெனக் கூறிப் பார்
எறும்புகளை உற்றுப் பார்
எவ்வளவு ஒற்றுமை வியந்து பார்

தோல்வியில் சிரித்துப் பார்
அதில் கற்றதை உணர்ந்து பார்
ஆசையைத் துறந்து பார்
அச்சத்தை மறந்து பார்

எதிரியை எதிர்த்துப் பார்
எரிமலையாய் வெடித்துப் பார்
வியர்வை சொட்ட உழைத்துப் பார்
வெற்றிக்கனியை சுவைத்துப் பார்

(தனிமையின் நண்பன் )

மேலும்

மிக்க நன்றி கவி உறவே 01-Sep-2018 9:06 pm
அருமை நட்பே.... முயற்சி திருவினையாக்கும்..... 01-Sep-2018 5:51 pm
KiyasKM - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2018 8:29 am

கண்ணாடி முன் நின்று பார்
கவலையை முகத்தில் அகற்றிப் பார்
ஓய்வின்றி உழைக்கும் கடலலையென
ஓயாது முயற்சி செய்து பார்

உன்னை நீயே அறிந்து பார்
உலகமே சிறிதெனக் கூறிப் பார்
எறும்புகளை உற்றுப் பார்
எவ்வளவு ஒற்றுமை வியந்து பார்

தோல்வியில் சிரித்துப் பார்
அதில் கற்றதை உணர்ந்து பார்
ஆசையைத் துறந்து பார்
அச்சத்தை மறந்து பார்

எதிரியை எதிர்த்துப் பார்
எரிமலையாய் வெடித்துப் பார்
வியர்வை சொட்ட உழைத்துப் பார்
வெற்றிக்கனியை சுவைத்துப் பார்

(தனிமையின் நண்பன் )

மேலும்

மிக்க நன்றி கவி உறவே 01-Sep-2018 9:06 pm
அருமை நட்பே.... முயற்சி திருவினையாக்கும்..... 01-Sep-2018 5:51 pm
KiyasKM - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2018 8:18 am

சின்னப் பூவே சித்திரமே
சிரித்துப் பேசும் நட்சத்திரமே
சேலை கட்டிய சிலையே
சேற்றில் மலர்ந்த செந்தாமரையே
சேர்ந்தாடும் உன் கருவிழியே
சேரத் துடிக்கின்றதே
என் இதயம் இந் நொடியே
உன்னைக் காண வந்தேனே
உன் காலடியே
உலகமே வெறுத்ததடி
உன்னைக் கண்டதுமே
என்னோடு பேசு
என் பைங்கிளியே..

(தனிமையின் நண்பன் )

மேலும்

KiyasKM - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2018 7:56 am

அன்பான உறவாய் நடித்தாயோ
என்னிடம்//
அதை அறியாமல் விட்டேனே உன்னிடம்//
பாசமாக இருந்த நீ
பச்சோந்தியாய் மாறியதேனோ//
ஏக்கத்துடன் ஏமாளியாய்
மாறியவன் நானோ//

நீ விரும்பியதை வாங்கித் தந்தேனே
உனக்காக//
முடிந்ததும் சென்று விட்டாயே கணக்காக//
என்னோடு இருந்தாயோ
இதற்காக //
வலிக்கிறதே என் இதயம்
அதற்காக//

பணம் என்றதும் பாசம் எனும்
ஆடையை வேசமாக அணிந்தாயோ
அன்று//
என்னிடம் எதுவுமில்லை என்று
சென்றாயோ இன்று//

குப்பையில் எறிந்தாயோ
என் அன்பை//
புரியாமல் இருந்தேனோ
உன் பண்பை //
அறிந்து விட்டேனே இன்று
என் அனுபவத்திற்கு இது நன்று//


(தனிமையின் நண்பன்)

மேலும்

KiyasKM - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2018 5:56 am

☆☆இயந்திரங்கள்☆☆

இறைவன் மனிதனைப் படைக்க
அறிவு பல அவனுக்குக் கொடுக்க
விதியை மதியால் ஜெயித்தானோ
தன்னைத் தானே படைத்தானோ

இயற்கையின் இயல்பை மறந்து
செயற்கையில் இயந்திரத்தை படைத்து
ஆற்றலில் உச்சம் கண்டானோ
அதிசயம் என வியந்தானோ

தன் வேலையை தான் செய்ய மறக்க
இயந்திரத்தை இவன் படைக்க
புதிய உலகம் பிறந்ததோ
இரும்பு உலோகம் நிறைந்ததோ

மனித உருவில் மனிதனாய்ப் பல
இயந்திரங்கள் உதித்தன அங்கே
வேலையின்றி மனித குலம்
தவிக்கிறதே இங்கே

உழைப்பை மறந்து இயந்திரத்தை நம்பி இருக்காதே தம்பி
அறிவியலை கண்டு நீ வியந்து
மாய உலகில் விழுந்திடாதே நம்பி

(தனிமையின் நண்பன்)

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே