சின்னப் பூவே மெல்லப்பேசு

சின்னப் பூவே சித்திரமே
சிரித்துப் பேசும் நட்சத்திரமே
சேலை கட்டிய சிலையே
சேற்றில் மலர்ந்த செந்தாமரையே
சேர்ந்தாடும் உன் கருவிழியே
சேரத் துடிக்கின்றதே
என் இதயம் இந் நொடியே
உன்னைக் காண வந்தேனே
உன் காலடியே
உலகமே வெறுத்ததடி
உன்னைக் கண்டதுமே
என்னோடு பேசு
என் பைங்கிளியே..

(தனிமையின் நண்பன் )

எழுதியவர் : தனிமையின் நண்பன் (28-Aug-18, 8:18 am)
சேர்த்தது : KiyasKM
பார்வை : 400

மேலே