வியப்பு

விபத்துதான் நம் சந்திப்பு
உன்னால் மட்டும் எப்படி
காயப்படாமல்
கடந்து செல்ல முடிந்தது...!?
- சுப்ரமண்ய செல்வா -

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (28-Aug-18, 8:49 am)
சேர்த்தது : சுப்ரமண்ய செல்வா
Tanglish : VIYAPPU
பார்வை : 82

மேலே