காதல் தலைவன்

தள்ளாத வயதிலும்
தன்னவளை கண்கலங்காமல்
தன் கண்ணின் இமை போல்
தாங்கிக் கொள்பவனே
தரணி போற்றும்
தன்னிகரில்லா காதலின்
தலைவன்

எழுதியவர் : ராரே (28-Aug-18, 8:54 am)
சேர்த்தது : ராரே
Tanglish : kaadhal thalaivan
பார்வை : 109

மேலே