காதல் பொம்மை நீ!!!

கொஞ்சம் கொஞ்சமாய்
என் நெஞ்சை பிளந்து
ஆங்காங்கே நஞ்சை
வாரியிரைத்து
பின்பு அன்பை அள்ளி
வீசி உரமாக்கி
இடர் கொஞ்சம்
இன்பம் கொஞ்சம்
கொடுக்கும் செடியை
மட மடவென என்னில்
வளரவிட்ட காதல் பொம்மை நீ....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (28-Aug-18, 9:18 am)
பார்வை : 66

மேலே