Kowsalyadevi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Kowsalyadevi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 16 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Kowsalyadevi செய்திகள்
புரியாத புதிர்
கதைத்தோம் ஒன்றாய்
வாழ்வின் புதிரை!
அன்று நாம் நம்.
ருசித்தோம் தனியாய்
புதிரின் விடையை!
இன்று நீ உன்...
நான் என்....
புரியாத புதிர்!-என்றும்
நம் வாழ்வு
புரியாத புதிர்
கதைத்தோம் ஒன்றாய்
வாழ்வின் புதிரை!
அன்று நாம் நம்.
ருசித்தோம் தனியாய்
புதிரின் விடையை!
இன்று நீ உன்...
நான் என்....
புரியாத புதிர்!-என்றும்
நம் வாழ்வு
திருந்துவது எப்போது?
படிப்பறிவில்லாத பாட்டன்முதல்
பட்டம் பெற்ற இளைஞன் வரை
பெண் ஏனோ சன்மானம் வாங்கா
சமையல்காரியாகவும்
வேலையாயிரம் செயினும்
வேலையில்லா வெட்டிப் பெண்!
என்றெண்ணும் இச்சமூகம்
திருந்துவது எப்போது?
------------கா.கௌசல்யாதேவி
அரிதாரம்
அவமானம் கொள்கையில்
அன்பென்ற அரிதாரம்.
கவலை ஆட்கொண்ட தருணத்தில் களிப்பென்ற அரிதாரம்.
வலி காணும் நேரமது
வலிமை அரிதாரம்
சினம் கொண்ட கணம்
சிரிப்பென்ற அரிதாரம்.
அரிதாரம் கொண்டார் அனைத்தும் பெற்றார்.
அரிதாரம் கொள்ளார்
அரியணை ஏறார்..😔😔😔😔.
--------கா.கௌ
மேலும்...
கருத்துகள்