புரியாத புதிர் கதைத்தோம் ஒன்றாய் வாழ்வின் புதிரை! அன்று...
புரியாத புதிர்
கதைத்தோம் ஒன்றாய்
வாழ்வின் புதிரை!
அன்று நாம் நம்.
ருசித்தோம் தனியாய்
புதிரின் விடையை!
இன்று நீ உன்...
நான் என்....
புரியாத புதிர்!-என்றும்
நம் வாழ்வு
புரியாத புதிர்