Krishnamurthy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Krishnamurthy
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Feb-2018
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என் படைப்புகள்
Krishnamurthy செய்திகள்
Krishnamurthy - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2018 9:35 am

அடுத்து வரும் தமிழக சட்ட சபை தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?

மேலும்

சீமான் 19-Apr-2018 6:07 pm
அன்புமணிக்கே என் வாக்கு, தமிழ் நாட்டின் பிரச்சினைகளை ஆழமாகவும் அகலமாகவும் தீர்வுகளோடு தெரிந்த ஒரே நபர். 02-Mar-2018 6:08 pm
அன்புமணிக்கே என் வாக்கு 26-Feb-2018 8:28 am
இன்னும் நான்கு வருடங்கள் இந்த ஆட்சிக்கு இருக்கிறது .அதற்குள் அடுத்த சட்டசபை தேர்தலா ? சரியோ தவறோ தேர்ந்தெடுத்தாகிவிட்டது . நான்காண்டு ஆண்டு விட்டுப் போகட்டும் . கலைந்து மறுபடியும் தேர்தல் வந்தால் மக்கள் வரிப்பணத்துக்கு வந்தது கேடு. ஓட்டுக்கு பணத்தை வாரி இறைப்பதில் ஒருத்தரும் சளைத்தவர்கள் இல்லை . பட்டியலில் ஏற்கனவே அரசியல் கட்சி அமைத்து பல ஆண்டு காலம் இயங்கிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் பெயர்கள் எங்கே ? அதுவல்லவா நடுநிலையான பட்டியல் ? ஏற்கனவே கட்சி அமைத்திருக்கும் நடிகர் , கட்சி அமைத்துக் கொண்டிருக்கும் நடிகர், இன்னும் கட்சியே அமைக்காத நடிகர் இவர்கள் பெயருடன் போனால் போகட்டும் என்று அ திமுக வின் எடப்பாடி பழனிச் சாமி திமுக வின் ஸ்டாலின் நாம் தமிழர் சீமான் பெயர்களையும் பட்டியலில் சேர்த்திருக்கிறீர்கள் தோளோடு தோளாக நின்று துணை முதல்வராக பணிபுரியும் எங்கள் பன்னீர் செல்வம் எங்கே ? இடைத் தேர்தல் வென்ற தினகரன் எங்கே ? நோட்டா NONE OF THE ABOVE --ஒரு வேட்பாளரா ? நடனமாடுகிறவர்கள் நாடாள வேண்டும் என்ற அரசியல் துணைச் சாசனத்தை யார் எழுதினார்கள் ? சொல்லுங்கள் அரசியல் சிந்தனைப் பிரிய சகோதரி . 23-Feb-2018 9:22 am
கருத்துகள்

மேலே