குமரிநாடன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  குமரிநாடன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2017
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  0

என்னைப் பற்றி...

பிறந்த நாள்:
௧௬ மார்கழி,சனிக்கிழமை
தமிழ் ஆண்டு ௫௦௫௭
வைகறை௨௭ நாழிகை ௧௮ விநாழிகை
நாள் கணக்கு : ௧௮௪௭௦௦௭

என் படைப்புகள்
குமரிநாடன் செய்திகள்
குமரிநாடன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2017 10:02 am

01.ஜல்லிக்கட்டு தடை விதிப்பில் மறைமுக அரசியல் இருக்கிறதா?

02.மதவாதம்,இனவாதம் பேச ஆட்சியாளர்கள் கையாண்ட தந்திரமா பீட்டா அமைப்பு?

03.பல அரசியல் வாதிகளின் பண்ணையில் நாளும் இறைச்சிக்காக 16000 - 17000 மாடுகள் கொல்லப்பட்டதை
வாய் பொத்தி காக்கும் அமைப்புக்கள் வெறுமெனே 30 - 50 மாடுகள் கொண்டு ஆடப்படும் ஜல்லிக்கட்டை நீக்கம் செய்தமை மரபின் மாண்பை மறைக்க கையாண்ட வழிமுறையா?

மேலும்

மறைமுகமாக மக்களை ஏமாற்றி வெளித்தோற்றத்தில் காப்பதாக வேஷம் போடுகிறது நிகழ்கால அரசியல்.அறிவுள்ள சமூகமும் அரசியலின் ஏமாற்றங்களை போராட்டம் மூலம் தட்டிக்கேட்க மறுத்து விடுகின்றது.சட்டங்கள் எல்லாம் அதிகாரம் இருப்பவர் கையில் அநீதியாக இருப்பிலும் நீதியாக மாற்றி எழுதப்படுகிறது.காலத்தை சிந்திக்கும் போது ஆயிரம் கலகங்கள் எம் முன்னே தோன்றி வளர்ச்சி அடைந்து கொண்டிருக்க அதனை கூட அறியாத நிலையில் மக்களின் வாழ்வியல் நாளும் நகர்கின்றது..விழிப்பே மக்களின் உரிமையை என்றும் காக்கும் 08-Feb-2017 9:58 am
ஜல்லிக்கட்டு தடை இதில் எவ்வித ஐயமும் இல்லை அரசியல் பெரிய அளவில் இருக்கிறது இதுவே கசப்பான உண்மை அரசியல் என்பது மக்களுக்காகத்தான் மக்களின் விருப்புக்கு மதிப்பளிக்காது அரசியலை எப்படி சொல்வது? நடைமுறையில் வர்த்தக நோக்கத்தோடு செயற்படும் நிறுவனங்கள் தங்களின் போட்டிக்கு எதிராக இருப்பவையை இல்லமால் செய்வது தான் அவர்கள் வேலை அவர்கள் அதற்காக எந்த அளவுக்கும் போக கூடியவர்கள் பின்னணி யில் அவர்களும் இருந்து இருக்கலாம் அதனால் பெரும் தொகை பணம் அரசியல் வாதிகளுக்கு வழங்கி இருக்கலாம் 02-Feb-2017 9:32 am
கருத்தளித்தமைக்கு நன்றிகள் 31-Jan-2017 5:32 pm
ஆம் 31-Jan-2017 12:46 pm
கருத்துகள்

மேலே