Kundavai Mani - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Kundavai Mani |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 11-Sep-2015 |
| பார்த்தவர்கள் | : 39 |
| புள்ளி | : 3 |
என் படைப்புகள்
Kundavai Mani செய்திகள்
கண்ணீர் எனக்கு
பிடிக்கும்
என் கவலைகள்
கரையும் வரை
உறவுகளை எனக்கு
பிடிக்கும்
அது உண்மையாயிருக்கும்
வரை
நண்பனை எனக்கு
பிடிக்கும்
என்னுயிர் பிரியும்
வரை!!!!
அருமை 12-Oct-2015 8:04 am
உன் கருவறையில் இருக்கையில்
உணரவில்லை
உன் அருகில் இருக்கையில்
உணரவில்லை
என் தனிமை உணர்த்தியது
உன்னை !!!!!
உணர்கிறேன்
கருத்துகள்