நட்பு

உன் நிழல் மீது
எனக்கு
கோபம் என்னை விட
உன்னோடு

அதிக நேரம் இருப்பதால்!!

எழுதியவர் : kundavai (11-Sep-15, 7:16 am)
சேர்த்தது : Kundavai Mani
Tanglish : annai
பார்வை : 167

மேலே