மாறிப்போனது நிகழ்காலம்

முப்பாறையை பிரித்த முழு நிலவு
முழு வீச்சில் எடுபட்ட தென்றல்
முக்கோண வடிவில் வண்ண கோபுரம்
முப்பொழுதும் மறவாத அன்னை
முழுவானில் நீந்துகின்ற மேகம்
முகம் சுழிக்காத நண்பன்
முகம் மாறிபோகாத காதல்
முழுசா கேட்ட பாடல்
முக்கா ஆடையில் நடந்த பருவம்
முழுவதும் மாறிப்போனது நிகழ்காலம்

எழுதியவர் : காந்தி (11-Sep-15, 12:40 am)
பார்வை : 88

மேலே