அம்மா
உன் கருவறையில் இருக்கையில்
உணரவில்லை
உன் அருகில் இருக்கையில்
உணரவில்லை
என் தனிமை உணர்த்தியது
உன்னை !!!!!
உணர்கிறேன்