அம்மாவின் விசறி

அவளின்
கை
வலிக்க
விசிறிய
காற்றில்
இதமான
உறக்கம்
அந்த
இரவில்

எழுதியவர் : நவநீதகி௫ஷ்ணன் (11-Sep-15, 4:09 pm)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
பார்வை : 163

மேலே