நவநீதகி௫ஷ்ணன் தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நவநீதகி௫ஷ்ணன் தி |
இடம் | : வி௫த்தாச்சலம் |
பிறந்த தேதி | : 05-Jul-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 217 |
புள்ளி | : 37 |
1. “உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?”
“எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!”
==========================================
2. “அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து
அழறாங்களே , ஏன்?”
“அங்கே ‘துயர் மட்டக் குழு கூட்டம்’ நடக்குதாம்”
==========================================
3. “இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்”
“அவ்வளவு பிசி ஒர்க்கா?”
“இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை”
=========================================
4. “தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?”
“பாய் வியாபாரம்!”
=======================================
தோல்விக்கு விடுதலை ...
வெல்லும் வரை ....!!!
கண்ணீருக்கு விடுதலை ...
சிரிக்கும் வரை ....!!!
பூக்களில் அழகிருக்கும் ....
உதிரும் வரை .....!!!
நிலவு அழகிருக்கும் ...
மறையும் வரை ....!!!
மரணம் வரை தான் ...
காதலிருக்கும்....
மரணத்தின் பின்னும்...
நட்பிருக்கும் ....!!!
அன்று .....
கண் சிமிட்டாமல்
உன்னைப் பார்க்க
ஆசைப் பட்டேன்...
பார்த்தேன் ......!!!
இன்று .....
இப்போதெல்லாம் ....
கண் சிமிட்டும் நேரமாவது ...
உன்னைப் பார்க்க ....
ஆசைப் படுகிறேன்...
கண்ணீர் மறைக்கிறது ..
உன் உருவத்தை .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பரிசல்கள் இ௫ந்த போது
பாய்ந்து சென்ற நீர்,
பாலங்கள் வந்த பிறகு
படுத்து கிடக்கு.
பரிசல்கள் இ௫ந்த போது
பாய்ந்து சென்ற நீர்,
பாலங்கள் வந்த பிறகு
படுத்து கிடக்கு.
அவள் என்ன வாயாலே பேசி
கோலம் போடுகிறாலே
கோலத்திலும் மனப்பாடமோ !
பால்குடிக்கும் சிசுவிடம்
பாவி எதை தேடினாய்
உதிரம் உறுப்புகளாகி வெறும் ஐந்தே வருடத்தில்
இருக்கும் என்று நினைத்தாயா -உன்
இச்சை போக்கும் இடமொன்று .?
பட்டாம்பூச்சி மேனிதனில்
பதிகையிலே உன் பற்கள்
நெருடவில்லையா உன்மனம்
ருசிப்பது சிறு உயிரை என்று.
சிரிக்கும் மலரின் செவ்விதழ்கள்
கதறும் நொடியில் எனும்
கரையவில்லையா கண்கெட்டவனே
உன் கல் மனது .?
பிஞ்சு விரல்கள் உன்னிடம் கெஞ்சிடும் போதினில்
நெஞ்சினில் ஈரம்
கசியவில்லையா கயவனே .?
எச்சில் வடிக்கும் நாயே
இச்சை எதற்கு மழலை மேல்
உச்சம் உனக்கென்றால்
உதவி எடு உன் கரங்களிடம் .
பச்சிளம் குழந்தைகளும்
பாலியல் பலாத்காரமும
அழுது
கொண்டே
இ௫ந்தேன்
உன்னை
அணைக்கும்
வரை
தொலைக்காட்சி
பெட்டியில்
சீறியல்
கனவுக்கு
தடை
போட
தூக்கம்
வ௫மோ
என்று
வந்தது
தூக்கமல்ல
மாரடைப்பு
தேன் சிந்தும் பூக்களை
பார்த்திருப்பீர்கள்.
நீர் சிந்தும் பூக்களை
பார்த்ததுண்டா.?
அது வாசல் தெளிக்கும்
எந்தமிழ் பெண்கள்தான்.!
கோலமிடும் பெண்களால்
வாசல் அழகாகி..
வீதி அழகாகி..
ஊரே அழகாகும்.!
வாசலுக்கும்
வாலிபத்திற்கும்
ஓரு சேர வண்ணம் பூசும்
வண்ணத்துப்பூச்சி
அவர்கள்.!
ஆணுக்குத்தெரியும்
கோலமயில் இருக்கும் வீடு
கோலங்களால் ஆனதென.!
வானம் பார்த்துக்கிடந்த
வண்ணக்கோலங்களால்
வானவில்
வளைந்துபோன காலமது.!
ஒரு முறைக்கு
ஒன்பது வெண்முத்துக்கள் சிந்தும்
மாயச்சிப்பி அவர்களது கைகள்.!
புள்ளியைச்சுற்றிய கோடுகள்
கோலங்களாகி நிற்க
கோலத்தைச்சுற்றியப்புள்ளிகள்
காதலாகி நின்றார்கள்
கண்களால் கதைபேசி.....
என்னை காணமல் ஆக்கியவளே .....
கடைசிவரை உன் நினைவையும் ....
காதலையும்கர்ப்பணி தாய் போல்
கவிதையாய் சுமர்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!
இதயத்தில் பெரு காயத்தை .....
வார்த்தையால் தந்தவளே .....
கடைசிவரை உன் வார்த்தையை ....
கல்லறைவரை சுமப்பேன் .....
கல்லறை தத்துவங்களாய் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதையும் தத்துவமும் 02
வானில்
எவ்வளவு
பெரிய
வட்ட
மேஜை
மாநாடு
இரவில்
மட்டும்
நடக்கிறதே