ராஜ் குமார் ரா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜ் குமார் ரா |
இடம் | : sivakasi |
பிறந்த தேதி | : 27-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 0 |
KADHAL KAVITHAIKAL ENNAKU MEGAVUM PIDIKUM
விளக்கின் ஒளியில் ஒளிரும் நன்நாளாம் இன்று
வண்ண ஆடைகள் அணியும் திருநாளம்
மெல்ல வாசல் கதவு வந்து இன்பம் கொட்டும்
பொன் நாளாம் இன்று அழகு மாந்தர் தாம்
வண்ண கோலம் வரையும் சுப நாளாம்
இந்த இனிய திபாவளி வாழ்த்துக்கள் .................
விளக்கின் ஒளியில் ஒளிரும் நன்நாளாம் இன்று
வண்ண ஆடைகள் அணியும் திருநாளம்
மெல்ல வாசல் கதவு வந்து இன்பம் கொட்டும்
பொன் நாளாம் இன்று அழகு மாந்தர் தாம்
வண்ண கோலம் வரையும் சுப நாளாம்
இந்த இனிய திபாவளி வாழ்த்துக்கள் .................
விளக்கின் ஒளியில் ஒளிரும் நன்நாளாம் இன்று
வண்ண ஆடைகள் அணியும் திருநாளம்
மெல்ல வாசல் கதவு வந்து இன்பம் கொட்டும்
பொன் நாளாம் இன்று அழகு மாந்தர் தாம்
வண்ண கோலம் வரையும் சுப நாளாம்
இந்த இனிய திபாவளி வாழ்த்துக்கள் .................
நாளும் நமக்கு உழைக்கும்
நல்ல வர்களுக்கு இன்று
நாம் தரும் ஒரு நாள் விடுப்பு இன்று
நாளும் நமக்கு உழைக்கும்
நல்ல வர்களுக்கு இன்று
நாம் தரும் ஒரு நாள் விடுப்பு இன்று
காதல் என்பது உணர்வுபுர்வமானது ஒன்று அதை
மற்றவர் முன் வீமசரிகாதே
காதல் ஒன்றும் வியாபரம் அல்ல;
உரியவர் உணர்வில் கலந்த ஒன்று...
பிரிவின் வலி
நாம் ரசித்த உறவுகள் நம்மை பிரிந்து சென்றால் நம் நாட்கள் நரகமாகும்.
நாம் உணர்ந்த உறவுகள் நம்மை உதறி போனால் நாம் உடைந்து போவோம்.
உறவின் பொருள் தெரிய உறவுகளுக்கு பிரிவின் வலி தெரிவதில்லை.