மரணத்தின் பின்னும் நட்பிருக்கும்

தோல்விக்கு விடுதலை ...
வெல்லும் வரை ....!!!

கண்ணீருக்கு விடுதலை ...
சிரிக்கும் வரை ....!!!

பூக்களில் அழகிருக்கும் ....
உதிரும் வரை .....!!!

நிலவு அழகிருக்கும் ...
மறையும் வரை ....!!!

மரணம் வரை தான் ...
காதலிருக்கும்....
மரணத்தின் பின்னும்...
நட்பிருக்கும் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Jul-16, 10:40 pm)
பார்வை : 415

மேலே