புதிய மன்னர்கள்

இதோ எழுந்துவிட்டனர் எங்கள் இளைய தலைமுறை மன்னர்கள் சரித்திரம் படைக்க இவர்கள் இந்நாட்டின் புதிய மன்னர்களோ ! தேசம் காக்க புறப்பட்ட என் சகோதரர்கள் இவர்கள் தான் இந்நாட்டின் புதியமன்னர்கள் என் பாரத தேசத்தின் மானம் காத்த பிள்ளைகள் இவர்கள் புதிய மன்னர்கள்

எழுதியவர் : ஹேம்நாத் பாபு (20-Jul-16, 9:37 pm)
Tanglish : puthiya mannarkal
பார்வை : 169

மேலே