இங்கேயும் மனப்பாடம்

அவள் என்ன வாயாலே பேசி
கோலம் போடுகிறாலே
கோலத்திலும் மனப்பாடமோ !

எழுதியவர் : நவீன் (12-Oct-15, 4:26 pm)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
பார்வை : 101

மேலே