கனவு போனது

கனவுக்கு
தடை
போட
தூக்கம்
வ௫மோ
என்று
வந்தது
தூக்கமல்ல
மாரடைப்பு

எழுதியவர் : நவீன் (12-Oct-15, 4:32 pm)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
Tanglish : kanavu ponathu
பார்வை : 116

மேலே