வானில் மாநாடு

வானில்
எவ்வளவு
பெரிய
வட்ட
மேஜை
மாநாடு
இரவில்
மட்டும்
நடக்கிறதே

எழுதியவர் : நவீன் (11-Sep-15, 12:26 pm)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
Tanglish : vaanil maanaadu
பார்வை : 85

மேலே