அம்மா

அவளுக்கென்று ஒ௫ மனம்
அதிலென்றும் வற்றாத அன்பின் குளம் அவள்தான் கடவுளின் மறுவுறுவம்.

எழுதியவர் : நவநீதகி௫ஷ்ணன் (10-Sep-15, 11:22 pm)
Tanglish : amma
பார்வை : 243

மேலே