நட்பு
கண்ணீர் எனக்கு
பிடிக்கும்
என் கவலைகள்
கரையும் வரை
உறவுகளை எனக்கு
பிடிக்கும்
அது உண்மையாயிருக்கும்
வரை
நண்பனை எனக்கு
பிடிக்கும்
என்னுயிர் பிரியும்
வரை!!!!