MUTHUVARSHAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : MUTHUVARSHAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
MUTHUVARSHAN செய்திகள்
வர்ஷன் பெயர் அர்த்தம் வேண்டும்
வர்ஷம் என்றல் பொழிதல் என்று பொருள் அமிர்தத்தை பொழிபவன் , மழையை பொழிபவன் எப்படியும் sollalam 05-Oct-2016 11:26 am
வர்ஷம் எனும் வடமொழி சொல் மழையை குறிக்கும், எனவே வர்ஷன் என்பது மழையை போன்றவன் என பொருள் படும். 04-Oct-2016 9:27 pm
வர்ஷ் என்றால் மழை என்று பொருள். வர்ஷன் என்றால் மழைதரும் வர்ணன் என்று பொருள் .
04-Oct-2016 5:41 pm
வர்ஷினி வர்ஷா என்ற பெயருண்டு. மழை பொழிதலை குறிக்கும்
வர்ஷன் ---பொழியும் முகிலன் என்று சொல்லலாம்
முத்துவர்ஷன் ---முத்தைப் பொழிபவன் என்று சொல்லலாம்
அளவோடு சிரியுங்க . அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க !
அன்புடன்,கவின் சாரலன் 04-Oct-2016 5:25 pm
கருத்துகள்