மகேஸ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மகேஸ் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 13-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-May-2021 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 2 |
கண்களில் கரைந்த
கவியே !
மனதில் மறைந்த
மணமே !
உயிரில் உறைந்த
உணர்வே ! இனி எங்ஙனம் காண்பேன்
ஆண்களைவிட விட பெண்கள் மிகவும் தைரியமானவள் ! ஆம் எத்தகைய ஆணையும் அடக்கி ஆள்பவனே என்ற கர்வம் இல்லாமல் தன் மகன் ஆகவும் தனது இணையாகவும் நினைத்து ஆண்களை போற்றி வருகிறாள் .
பெண்ணை நினைத்து நாம் பெருமையடைகிறோம் என்ற சொல் மிகையாகாது !
கண்களில் கரைந்த
கவியே !
மனதில் மறைந்த
மணமே !
உயிரில் உறைந்த
உணர்வே ! இனி எங்ஙனம் காண்பேன்
உயிர் மெய் எழுத்துக்கள்
கண் கலங்கி நின்றபோது நீ வந்தாய்
காலங்கள் மாறும் போது நீ யும் மாறினாய்.
கில்லி என்னையும் பார்த்துக்கொண்டேன்.
கீறல்கள் மட்டுமே தென்பட்டது.
குமுறிய மனதுக்கு ஆறுதல் கூறினேன்.
கூச்சல்கள் எதுவும் வேண்டாமென்று,
கெஞ்சி கிடைத்த அன்போ ? இப்படி ,
கேள்வி கேட்கிறது எனது மனம்.
கைவிட்டு சென்றது எல்லாமே....!
கொஞ்சம் பொறு மனமே ,
கோபம் கொண்டால், உன் அன்பு பொய்யாகிவிடும்.
கௌளி சொல்லும், உன் மனக் காயத்துக்கு.
எனக்கு உன்னை பிடிக்கும் என்றாய் !!
உனக்கு என்னை பிடிக்கும் என்றாய் !!
எப்பொழுது சொன்னேன்,
எனக்கு உன்னை பிடிக்கும் மென்று,
உனக்கு பிடிக்கும் மென்று,
எனக்கு தெரியும் கண்ணே !!
உன்னை பிடிக்கும் மென்று,
நான் ஒருபோதும் சொல்லவில்லை,
பிடிக்கும் உனக்கு என்னை பிடிக்கும்.
என் காதல் உனக்கு புரியும்.