உயிர் மெய் எழுத்துக்கள்
உயிர் மெய் எழுத்துக்கள்
கண் கலங்கி நின்றபோது நீ வந்தாய்
காலங்கள் மாறும் போது நீ யும் மாறினாய்.
கில்லி என்னையும் பார்த்துக்கொண்டேன்.
கீறல்கள் மட்டுமே தென்பட்டது.
குமுறிய மனதுக்கு ஆறுதல் கூறினேன்.
கூச்சல்கள் எதுவும் வேண்டாமென்று,
கெஞ்சி கிடைத்த அன்போ ? இப்படி ,
கேள்வி கேட்கிறது எனது மனம்.
கைவிட்டு சென்றது எல்லாமே....!
கொஞ்சம் பொறு மனமே ,
கோபம் கொண்டால், உன் அன்பு பொய்யாகிவிடும்.
கௌளி சொல்லும், உன் மனக் காயத்துக்கு.