காதல்
எனக்கு உன்னை பிடிக்கும் என்றாய் !!
உனக்கு என்னை பிடிக்கும் என்றாய் !!
எப்பொழுது சொன்னேன்,
எனக்கு உன்னை பிடிக்கும் மென்று,
உனக்கு பிடிக்கும் மென்று,
எனக்கு தெரியும் கண்ணே !!
உன்னை பிடிக்கும் மென்று,
நான் ஒருபோதும் சொல்லவில்லை,
பிடிக்கும் உனக்கு என்னை பிடிக்கும்.
என் காதல் உனக்கு புரியும்.