அன்பு

நான் உன் மீது வைத்த அன்பு மெய் என்றாலும்,
என் உயிரோடு சேர்த்து அன்பு கலந்து இருந்தாலும்,
நீ காட்டும் அன்புக்கு என் உயிரையும் அர்பணிக்க துணிந்தாலும்,
இறந்த காலம் நம் மெய் யன்புக்கு சாட்சியாக இருந்தாலும்,
நிகழ் காலம் நம் அன்பை அளவிடுகிறதே !!
எதிர் காலம் தான் தீர்மானிக்கிறது.

எழுதியவர் : இரா. தெய்வானை (3-Apr-21, 4:03 pm)
Tanglish : anbu
பார்வை : 222

மேலே