Mahesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mahesh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Jul-2021 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Mahesh செய்திகள்
”இந்தா இந்த ரூபாயைக் கொண்டு போய் ஒங்க அம்மாவிடம் குடு” என்று நாராயணன் அந்தச் சிறுமியிடம் கொடுத்தான். அவள் அவன் காலை அமுக்கிக் கொண்டிருந்தாள். எட்டு வயதுச் சிறுமியாகிய அவளுக்கு எதற்காக அவன் கொடுக்கிறான் என்று தெரியாது. அதை வாங்கி வைத்துக் கொண்டாள்.
“உன் அம்மாவுக்கு என்ன உடம்புக்கு? வேலைக்கு வரலையே!” என்று கேட்டான் நாராயணன்.
”ஒடம்பு சரியில்லைங்க” என்றாள் அந்தப் பெண் பச்சை.
“சரி , புடிச்சது போதும்; நீ மத்த வேலையைப் பாரு” என்று சொல்லி எழுந்தான் அவன்.
முப்பதைந்து வயது நிறைந்த நாராயணனும் அவனுடைய தாயுமே அந்த வீட்டில் வாழ்கிறார்கள். கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் அவனுடன் வாழ்ந்த அவனுடைய மனைவி குழந்தை குட
கருத்துகள்